Microsoft Fabric Offline Tech Boot Camp Begins on September 6, 2025

  • admin
  • September 6, 2025
  • 0

Data Science in Tamil (www.DataScienceInTamil.com) சார்பாக
1.⁠ ⁠Data Scientist
2.⁠ ⁠Data Engineer
3.⁠ ⁠Data Analyst
4.⁠ ⁠Business Analyst
5.⁠ ⁠Machine Learning Engineer
ஆகியோர் பயன்படுத்துவதற்காக Microsoft நிறுவனம் Microsoft Intelligence ( Unified Data Integration Platform ) என்கிற நவீன தொழில்நுட்ப Platform யை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் Data Science and Artificial Intelligence தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Corporate நிறுவனங்கள் தங்களது சிக்கலான தேவைகளுக்கு தீர்வுகளை (Solutions) தர முடியும். இந்த Fabric platform ல் உள்ள தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவதன் மூலம் பெருநிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும். புதிதாக தொழில் துவங்கவும் முடியும் (Entrepreneurship/startups).

இந்த Microsoft Fabric குறித்து தமிழில் Data Science in Tamil குழு சார்பாக முற்றிலும் இலவசமாக கற்பிக்கப்படவுள்ளது. Fabric ல் உள்ள அனைத்து தொழில் நுட்பங்களும் Real Time Project and Implementation முறையில் கற்பிக்கப்படவுள்ளது. இந்த கலந்துரையாடல் சென்னையில் நாளை (செப்டம்பர் 6, 2025) தொடங்க உள்ளது. 6 வாரங்கள் – காலை முதல் மாலை வரை Tech Boot camp நடைபெறும். இந்த நேரடி கலந்துரையாடல் வகுப்பிற்க்காக மெல்கோஸ் அவர்கள் 6 வாரங்கள் சென்னையில் உடன் இருந்து, வழிநடத்த உள்ளார்.

வார இறுதி நாட்களில் பாரி, கார்த்திகேயன், பிரகாஷ், அபிராமி, சபியுல்லா போன்ற துறை வல்லுநர்கள் காலை முதல் மாலை வரை நேரடியாக கலந்துகொண்டு தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை பகிர உள்ளனர்.

இதில்

 1.⁠ ⁠Big Data,
 2.⁠ ⁠Apache Spark,
 3.⁠ ⁠Apache Hadoop,
 4.⁠ ⁠Cloud Computing,
 5.⁠ ⁠Python,
 6.⁠ ⁠PySpark,
 7.⁠ ⁠T-SQL,
 8.⁠ ⁠PySQL/ SparkSQL,
 9.⁠ ⁠SparkML,
10.⁠ ⁠Powerquery,
11.⁠ ⁠DAX query,
12.⁠ ⁠Dynamic Query

தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான கற்பித்தல் மற்றும் கலந்துரையாடல் நிகழவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு பாரி / மெல்கோஸ் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Need Help?