shape
DATA SCIENCE IN TAMIL

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.
-புரட்சிக்கவி பாரதிதாசன்.

Data Science in Tamil

Online Sessions

  • By admin
  • Jul 22, 2025

Data Science in Tamil presents an online Git and GitHub basics session today (22/07/2025), led by Senior Data Engineer Mr. Pari Margu.

Join us as we dive into the fundamentals of version control using Git and explore how GitHub helps manage and collaborate on coding...

  • By admin
  • Jul 21, 2025

Data Science in Tamil presents an online Microsoft SQL session starting today (21/07/2025), led by our senior team member Mr. Loganathan.

Starting Monday, 21st July 2025 at 8:00 PM IST, one of our senior teammates Mr. Loganathan will be conducting online...

  • By admin
  • Jul 19, 2025

Data Science in Tamil Presents Microsoft Fabric – Online Zoom session. Moderator : Sabiullah, Presenter : Abirami

We are conducting our weekly AI Tech Zoom session today at 7:00 PM IST. This week’s topic is: 🔍 Microsoft...

data
எங்கள் குறிக்கோள்

எமது தமிழ் சமூகம் Data Science and Artificial Intelligence போன்ற உயர் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்கு மொழியும், பொருளாதாரமும் இடையூறாக இருக்கக்கூடாது என்பது, எமது அமைப்பின் நோக்கம். எனவே 100% இலவசமாக நாங்கள் Data Science and Artificial Intelligence தொழில்நுட்பத்தை தமிழ் மொழியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கற்று கொடுத்து கொண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழியில் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

Reach us via WhatsApp

+91 8925 3476 51

Data Science in Tamil

Our Mission

Our organization's mission is that language and economics should not be a barrier for our Tamil community to learn advanced technologies like Data Science and Artificial Intelligence. Therefore, we have been teaching Data Science and Artificial Intelligence technology in Tamil language for the past four years, 100% free of cost. We want everyone to gain knowledge about modern technologies in their own language.

datadd

தமிழில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் Data Science and Artificial Intelligence சம்பந்தப்பட்ட தொழில் நுட்பங்கள்.

  • Free education in Data Science and AI-related technologies is offered in the Tamil language as listed below

Data Science Basics

  • Python
  • Numpy
  • Pandas
  • ⁠Matplotlib - Visualization
  • ⁠Seaborn - Visualization

Statistics

  • Descriptive Statistics
  • Inferential Statistics
  • Bayesian Statistics
  • Probability Theory
  • Probability Distributions
  • Time Series Analysis

Differential and Integral Calculus

  • Partial Derivatives
  • ⁠Deep Learning
  • ⁠Chain Rule
  • Gradient and Gradient Descent
  • Jacobian and Hessian Matrices
  • Taylor Series Approximation

Linear Algebra

  • Vectors
  • Matrices
  • Systems of Linear Equations
  • Linear Independence & Span
  • Matrix Inverses & Pseudo-Inverses
  • Rank of a Matrix
  • Eigenvalues & Eigenvectors
  • Orthogonality & Orthonormality
  • Matrix Decompositions
  • Linear Transformations
  • Principal Component Analysis (PCA)

Exploratory data analysis (EDA)

  • Outlier Detection
  • Data Preprocessing
  • Handling Imbalanced Data
  • Data Transformation
  • Data Visualization
  • Statistical Testing / Hypothesis Testing
  • Feature Engineering
  • Feature Selection
  • Dimensional Reduction
  • Data Augmentation
  • Pipeline Creation
  • Data Preparation Workflow
  • Pre-Modeling Data Process
  • ML Data Lifecycle

Machine Learning

  • Intro to Machine Learning
  • Basic Concepts & Terminology
  • Supervised Learning Algorithms (Top 5)
  • Unsupervised Learning Algorithms (Top 5
  • Model Evaluation & Validation
  • Model Tuning & Optimization
  • Model Deployment
  • AdaBoost
  • Gradient Boosting Machines (GBM)
  • XGBoost (Extreme Gradient Boosting)
  • LightGBM (Light Gradient Boosting Machine)
  • CatBoost (Categorical Boosting)
  • Stochastic Gradient Boosting

Advanced Courses

  • DEEP Learning
  • Neural Networks
  • ⁠Natural Language Processing (NLP)
  • Generative AI
  • LLM

Integrated Development Environment

  • Pycharm
  • Visual Studio Code
  • Jupyter
  • Google Colab
homebb
00 + years
Experience in IT Industry
Who We are

We are a passionate group of IT professionals from Tamil Nadu, working across the globe in various domains of technology.

With years of industry experience in Data Science, Artificial Intelligence, and other emerging technologies, we have come together with a shared vision—to make AI and Data Science education accessible to the Tamil-speaking community.

Reach us via WhatsApp

+91 8925 3476 51

உலகெங்கும் மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்கள் ஒரு குழுவாக இணைந்து நம்முடைய கல்லூரி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் படித்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், இப்பொழுது வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பமான இந்த டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறோம்
தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பல வருட தொழில் அனுபவத்துடன், தமிழ் பேசும் சமூகத்திற்கு AI மற்றும் தரவு அறிவியல் கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவது என்ற பகிரப்பட்ட தொலைநோக்குடன் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
Who We are

In today’s rapidly evolving world, staying ahead in technology is crucial, but language barriers often hinder learning.

Recognizing this challenge, we have taken the initiative to teach Data Science and AI in Tamil, ensuring that students, professionals, and technology enthusiasts from Tamil Nadu and beyond can grasp these complex subjects in their native language.

Our mission is to bridge the knowledge gap by providing high-quality, free training, helping individuals gain the necessary skills to thrive in the AI-driven future. Through our workshops, seminars, online courses, and mentoring programs, we empower learners to build careers in Data Science, AI, and related fields, fostering innovation and growth within the Tamil community.

By combining our global expertise and strong local roots, we aim to create a vibrant ecosystem where knowledge is shared, opportunities are created, and the Tamil community becomes a significant contributor to the world of AI and technology.

எங்களைப் பற்றி...

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்தில் முன்னேறுவது மிக முக்கியம், ஆனால் மொழித் தடைகள் பெரும்பாலும் கற்றலைத் தடுக்கின்றன. 

இந்த சவாலை உணர்ந்து, தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சமூகம் , இந்த சிக்கலான பாடங்களை தங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ள முடியும் என்பதை உறுதிசெய்து, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Data Science & Artificial Intelligence) தொழில் நுட்பத்தை தாய் மொழி தமிழில் கற்பிக்க நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம்.

உயர்தர, இலவச பயிற்சியை வழங்குவதன் மூலம், இந்த தொழில்நுட்பத்தை பற்றிய நுணுக்கமான அறிவு நம்முடைய தமிழ் சமூகத்துக்கு சென்று சேரும் என்று நம்புகிறோம்.

எங்கள்

  • பயிற்சி பட்டறைகள்(Training workshops),
  • கருத்தரங்குகள் (Seminars),
  • இணையவழி கற்றல் (E-learning),
  • வேறு மென்பொருள் துறைக்கு மாறுதல் (Mentoring Programs on career change),
  • வேலை கிடைப்பதற்காண வழி காட்டுதல் (Guidance For Finding A Job)
  • புதிய நிறுவனம் தொடங்க விரும்புவர்களுக்கு வழி காட்டுதல் (Guidence To Startups)
  • துறை சார்ந்த அறிவு வழங்குதல் (Domain Specific Knowledge / Subject Matter Expert

ஆகியவை எங்கள் தமிழ் சமூகத்துக்கு உதவும் என்று நம்புகிறோம்.

இதன் மூலம் Data Science and Artificial Intelligence தொடர்புடைய துறைகளில் தமிழ் சமூகம் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ச்சியை அடையும் என்று நம்புகிறோம்.

நாங்கள் உலகம் முழுவதும் மென்பொருள் துறையில் வேலை பார்ப்பதால், அதன் மூலம் எங்களுக்கு பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவத்தையும், எங்களின் உலகளாவிய நிபுணத்துவத்தையும் எங்களின் வலுவான உள்ளூர் தமிழ் வேர்களையும் இணைப்பதன் மூலம், மென்பொருள் அறிவு பகிரப்படும், வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் தமிழ் சமூகம் Data Science and Artificial Intelligence தொழில்நுட்ப உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக மாறவும் ஒரு துடிப்பான மென்பொருள் சூழல் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்

Services We Provide

000 +
Videos Uploaded
0000 +
Members
000 +
IT Professionals
000 %
Results Guaranteed

Upcoming Data Science & AI Courses in Tamil

Let’s talk About a Project, or an Idea You May Have

Contact form

    Need Help?